Map Graph

ஜொகூர் மிருகக்காட்சிசாலை

ஜொகூர் விலங்குக் காட்சிச்சாலை என்பது 12.5 எக்டேர் பரப்பில் மலேசியா ஜொகூரில் அமைந்துள்ள விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இங்கு 100-க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கொரில்லா, யானை, பூநாரை, குதிரை மற்றும் சிங்கம் போன்ற 28 விலங்கினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது ஜொகூர் பாரு நகர மையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது மலேசியாவில் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே உயிரியல் பூங்காவாகும்.

Read article
படிமம்:Johor_Zoo.JPG